.

Tuesday, November 3, 2015

ஒப்பந்த ஊழியர் சம்பள பட்டுவாடா

              கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாளை (04-11-2015) அக்டோபர் மாதத்திற்கான  சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். பிரதிமாதம் 7-ந் தேதிக்குள் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்பது நமது நீண்டநாள் கோரிக்கை. நமது மாவட்ட சங்கத்தின் பெருமுயற்சியில் இந்த மாதம் விரைவில் கிடைத்துள்ளது. விரைந்து கிடைத்திட முயற்சித்த TMTCLU மாநிலப் பொதுச்செயலருக்கும், NFTE மாவட்டசெயலருக்கும், NFTE மாவட்டஉதவிசெயலர் தோழர்.குழந்தைநாதன் அவர்களுக்கும், கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி. 

No comments:

Post a Comment