.

Tuesday, November 17, 2015

கடலூரில் 15-11-2015 அன்று நடைபெற்ற
TMTCLU மாவட்ட செயற்குழு - தீர்மானங்கள்

  •       புயல் மழையின் காரணமாக நமது மாவட்டத்தில் BSNL சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுசேவையை சீர் செய்ய நமது ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றுமாறு செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
  •       EOI டென்டரில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் பணிநீக்கம் செய்யாமல் மாற்று பணி வழங்குமாறு இந்த செயற்குழு மாவட்ட நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறது.
  •       கடலூர் மாவட்டத்தில் ZONE- I, II, III, IV மற்றும் EOI-யில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு மீதி போனஸ் தொகையினை வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டுமாறு செயற்குழு கேட்டுக் கொள்கிறது.











No comments:

Post a Comment