.

Thursday, November 19, 2015


ஏழாவது ஊதியக்குழு அறிக்கை
ஏழாவது ஊதியக்குழு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு
அருண்ஜெட்லியிடம் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அவர்கள் சமர்ப்பித்தார்.

முக்கிய பரிந்துரைகள்
  • 23.55ஊதியம் 16% மற்றும் அலவன்ஸ்  உயர்வு பரிந்துரை
  • 24% பென்ஷனருக்கு பரிந்துரை
  • குறைந்த பட்ச ஊதியமாக ரூ.18,000 நிர்ணயம் 
  • ஆண்டு ஊதிய உயர்வு 3%
  • 1-1-2016  முதல் அமுல்
  • கிரேடு சம்பளம் ரத்து
  • பணிக்கொடை   ரூ10 லட்சத்திலிருந்து ரூ .20 லட்சம் உயர்வு 


No comments:

Post a Comment