.

Friday, November 20, 2015




செயலக க்கூட்டம் – 23-11-2015
மாவட்ட சங்க கிளைச்செயலக கூட்டம் வருகின்ற 23-11-2015 மாலை 5.00 மணிக்கு கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள்,நிர்வாகிகள் மற்றும் முன்னணித் தோழர்கள் கலந்துகொள்ளவும்.
தோழமையுள்ள
இரா.ஸ்ரீதர்

மாவட்ட செயலர்

No comments:

Post a Comment