குடந்தை மாவட்ட செயற்குழு
குடந்தை மாவட்ட செயற்குழு 19-11-205
அன்று மாவட்ட தலைவர் தோழர். கணேசன் தலைமையில்
நடைபெற்றது. மாநில உதவிசெயலர் தோழர் K.நடராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நமது மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்கள் கலந்து கொண்டு மத்திய செயற்குழு நிகழ்வுகள் குறித்தும் மற்றும் 2016 அங்கீகாரத்
தேர்தலுக்கான நமது செயல்பாடுகள்
குறித்தும் நிறைவுரையாற்றினார். TMTCLU கடலூர் மாவட்டத்தின் சார்பில் தோழர்
V.முத்துவேல் கலந்துகொண்டு உரையாற்றினார். மாவட்ட செயற்குழுவை சிறப்பாக நடத்திய
மாவட்ட செயலர் தோழர்.விஜய் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின்
சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment