.

Friday, November 20, 2015

PGM அவர்களுடன் கலந்துரையாடல்

19-11-2015 அன்று தோழர்கள் P.சென்னக்கேசவன் மாநிலசெயலர் (பொறுப்பு), G.S.முரளி (மாநில உதவிசெயலர்), தோழர். 
மாரி (மாநில உதவிசெயலர்) ஆகியோர் PGM அவர்களை சந்தித்து கீழ்க்கண்டவற்றை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது.
  • வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு வெள்ள நிவாரண முன்பணம் வழங்கவேண்டும் எனக்கோரப்பட்டுள்ளது.
  • வெள்ளப்பாதிப்பில் பாதிக்கப்பட்டு 9-11-2015 அன்று  பணிக்கு செல்ல இயலாத ஊழியர்களுக்கு  அன்று ஒரு நாள் சிறப்பு விடுப்பு அளிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
  • கடலூர் தோழியர்கள் M.பார்வதி, T.தேன்மொழி, S.ஜெயலட்சுமி ஆகியோரின் விதி8-ன் கீழ் சென்னை மாற்றல்
  • கடலூர் தோழர் T.V.பாலு சென்னை தற்காலிக மாற்றல்
  • காட்டுமன்னார்கோயில் தோழர் V.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு முன் தேதியிட்ட பதவி உயர்வு மனு பரிசீலனை
  • கடலூர் OFC தோழர்கள் பணியின் போது விபத்துக்குள்ளாகி மருத்துவ விடுப்பில் இருந்த நாட்களை HOSPITAL LEAVE ஆக கருதப்பட வேண்டுமென்ற நமது கோரிக்கை ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.

     கலந்துரையாடலின் போது GM(HR), DGM(HR) ஆகியோர் உடனிருந்தனர்.  

No comments:

Post a Comment