NFTE BSNLEU TMTCLU
TNTCWU
மாவட்டச் சங்கங்கள், கடலூர்.
05-11-2015
தோழர்களே!..
தோழியர்களே!!!
நமது NFTE BSNLEU TMTCLU TNTCWU ஆகிய
நான்கு சங்கங்களின் தொடர் முயற்சியால் EXSERVICEMEN ஒப்பந்தத்தில்
பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் ஒரு மணி நேரத்திற்கு ரூ250/-
வீதம் தருவதாக நிர்வாகத்திடமும் நமது சங்க
நிர்வாகிகளிடமும் உறுதியளித்துள்ளார். அதனால் போனஸ் மற்றும் சம்பளமும் கிடைக்கும்
என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
EOI
ஒப்பந்தத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் போனஸ் ஒரு மணி நேரத்திற்கு ரூ250/-
வீதம் மற்றும் சம்பளமும் கிடைக்கும் என்பதனை
மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.தொடர்ந்து தொழிலாளர்களுக்காக உறுதியாக
நின்ற நமது DGM (A ),
DGM (F), AGM (A) ஆகியார்களுக்கும் நமது நெஞ்சு
நிறை நன்றியினை உரித்தாக்குகின்றோம்.
மீதமுள்ள போனஸ் தொகையினை பொங்கல் பண்டிகை தினத்தன்று
தருவதாகவும் நிர்வாகத்திடம் ஒப்பந்தகாரர்கள் தெரிவித்துள்ளனர்.நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதம்
ஒத்திவைக்கப்படுகிறது.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு
ஏற்ப நாம் இனைந்து செயல்படுவோம். வெற்றி பெறுவோம்
.
நன்றி... நன்றி... நன்றி...
No comments:
Post a Comment