வருகின்ற 11.9.2017 திங்கள் மாலை 4.00 மணியளவில் கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் செயலகக் கூட்டம் மாவட்ட தலைவர் R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க
நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து
கொள்ளவும்.
பொருள்:
- செப்-13 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- ஊழியர் மாற்றல் பிரச்சனைகள்
- இதர........
No comments:
Post a Comment