AITUC அகில
இந்திய மாநாட்டு நன்கொடையாக
TMTCLU மாநில சங்கத்தின் சார்பில் ரூபாய் ஒருலட்சத்திற்கான காசோலையை மாநிலத்தலைவரும், மூத்த தலைவருமான ஆர்கே, மாநில
சங்க சிறப்பு அழைப்பாளர் K.சேது மற்றும் சம்மேளன செயலர் தோழர் SSG ஆகியோர் AITUC பொதுச்செயலர் தோழர் T.M.மூர்த்தி, மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவருமான தோழர்
K.சுப்புராயன் அவர்களிடம் இன்று
வழங்கினர்.
No comments:
Post a Comment