.

Thursday, December 24, 2015

வருந்துகிறோம்!!
நம்முடன் பணியாற்றி ஓய்வு பெற்ற பண்ருட்டி தோழர். A.தங்கராசு, TM அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று 24-12-2015 அதிகாலை 4.00மணிக்கு அவரது சொந்த ஊரான திருவதிகையில் இயற்கை எய்தினார். அவரது பிரிவால் வாடும் தோழர்தம் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.
தோழர் கிளைத்தலைவராக சிறப்பாக பணியாற்றி பண்ருட்டி பகுதியில் சங்க வளர்ச்சிக்கு மிகவும் பெருந்துணையாக விளங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தோழரின் இறுதி சடங்கு இன்று மாலை 4-மணிக்கு திருவதிகையில் நடைபெறும்

1 comment:

  1. மிகவும் வருந்துகின்றோம் துயரச்சம்பவத்தை கேட்டு

    ReplyDelete