வெள்ள நிவாரண முன் பணம்
வெள்ளநிவாரண முன்பணம் ரூ.25.000/-க்கான உத்தரவு வெளியாகியுள்ளது. வெள்ள நிவாரண முன் பணம்
கிடைத்திட முழு முயற்சி எடுத்திட்ட மாநில சங்கத்திற்கும், மத்திய சங்கத்திற்கும்
மாவட்ட சங்கத்தின் நன்றிகள்.
வெள்ள நிவாரண தொகை ரூ.25000/-
தவணை 25 மாதங்கள்
அதிகாரிகள்,ஊழியர்கள் அனைவருக்கும் உண்டு.
No comments:
Post a Comment