GM அலுவலகக்கிளை கூட்டம்
14-1-2016 வியாழன் மதியஉணவு இடைவேளையில் GM அலுவலகக் கிளைக்கூட்டம் தொழிற்சங்க
அலுவலகத்தில் நடைபெறும்.
சிறப்புரை
மாவட்ட
செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்
சுழல்
மாற்றல்
தோழர்.சம்மந்தம்
பணிநிறைவு பாராட்டு விழா
மாநில
மாநாடு
தோழமையுடன்
S.ராஜேந்திரன்
கிளைச் செயலர்
No comments:
Post a Comment