.

Wednesday, January 13, 2016

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கிட வலியுறுத்தியும், விடுபட்டுப்போன மீதமுள்ள போனஸ் தொகையை வழங்கிட வலியுறுத்தியும் இன்று கிளைகள் தோறும் NFTE-BSNL, BSNLEU, TMTCLU, TNTCWU  சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கடலூர் GM அலுவலக வளாகத்தில் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி 
 சிதம்பரம் 



No comments:

Post a Comment