புகழஞ்சலி
இன்று நமது
இயக்கத்தின் பிதாமகன் தோழர் O.P.குப்தா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும்
அண்மையில் மறைந்த தொழிலாளர் வர்க்க மூத்தத் தலைவர் தோழர் A.B.பரதன் ஆகியோருக்கு புகழஞ்சலி கூட்டம் கடலூர்
GM அலுவலக வாயிலில் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் தோழர் K.அசோகராஜன் அவர்கள்
தோழர்களின் புகழஞ்சலி வழங்கி சிறப்பு செய்தார். கூட்டத்தில் தோழர்கள் பலரும்
கலந்துகொண்டனர். மேலும் கூட்டம் மாவட்டம் முழுவதும் கிளைகள் தோறும் நடைபெற்றது.
சிதம்பரம்
பண்ருட்டி
கள்ளக்குறிச்சி
விழுப்புரம்
காட்டுமன்னார்கோயில்
No comments:
Post a Comment