பிரிவு உபசாரவிழா 19-02-2016
திருமதி லக்ஷ்மிபாய் SDE General அவர்கள்
சென்னைக்கு மாற்றலில் செல்வதை ஒட்டி அவருக்கு கடலூர் GM அலுவலக மூன்றாம் தளத்தில்
பணிபுரிபவர்கள் சார்பில் பிரிவு
உபசாரவிழா 19-02-2016 மாலை நடைபெற்றது. திரு.சாந்தக்குமார் DGM Fin, திரு.மகேஷ் AGM(Admn),
திரு.ரவி SDE (Legal), திரு.வரதராஜன் SDE(Admn) மற்றும் மாவட்டசெயலர் தோழர்.இரா.ஸ்ரீதர், தோழியர்.மோகனா, தோழர்
குருபிரசாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தோழியர் வாசுகி அவர்கள் திருமதி
லக்ஷ்மிபாய் அவர்களுக்கு சால்வை அணிவித்தார். மனமகிழ்மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை GM அலுவலக மூன்றாம் தள தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment