செயலகக் கூட்டம்
வருகின்ற 23-02-2016 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணியளவில்
கடலூர் மாவட்ட சங்க அலுவலகத்தில் செயலகக் கூட்டம் மாவட்ட
தலைவர் R.செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள்
மற்றும் முன்னணி தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
No comments:
Post a Comment