பணிக்குழுகூட்டம்-தமிழ்மாநிலம்
20-02-2016
அன்று சென்னையில் உள்ள நமது தமிழ்மாநில சங்க அலுவலகத்தில் மாநில
தலைவர் தோழர்.லட்சம் தலைமையில் மாநில சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு
நடைபெறவிருக்கின்ற ஊழியர் சரிபார்ப்பு தேர்தலுக்கான நமது தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கூட்டம்
நடைபெற்றது. வரும் தேர்தலில் நமது தமிழ்மாநிலத்தை முதன்மை மாநிலமாக ஆக்கிட
முழுமையாக பணியாற்றிட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் நமது மாவட்ட
செயலர் தோழர்.இரா. ஸ்ரீதர் கலந்து கொண்டார்.
No comments:
Post a Comment