நமது
குரூப் C and D ஊழியர்களுக்கு... ஒவ்வொரு வருடமும்...
சோப்பு,
துண்டு, டம்ளர், பேனா, டைரி மற்றும் வாட்டர் பாட்டில்
ஆகியவற்றை
வழங்குவதற்கு பதிலாக
குரூப் C
ஊழியர்களுக்கு ரூபாய். 500/-ம்
குரூப் D ஊழியர்களுக்கு ரூபாய். 300/-ம்
வழக்கமாக ஜனவரி
மாத சம்பளத்தில்
சேர்த்து
வழங்கப்படும். ஆனால் 2016 ஜனவரி சம்பளத்தில்
இந்த
தொகை வழங்கப்படவில்லை.
உடனடியாக...
நமது மாநில சங்கம் இந்த பிரச்சனையை
நிர்வாகத்தின் கவனத்திற்கு
கொண்டு சென்றது. பிரச்சனையின்
தன்மையை
உணர்ந்து 02-02-2016 அன்று நிர்வாகம்
இதற்கான
உத்தரவை வெளியிட்டது.
2016 பிப்ரவரி
மாத சம்பளத்தில்... குரூப் C ஊழியர்களுக்கு
ரூபாய். 500/-ம்
குரூப் D ஊழியர்களுக்கு
ரூபாய். 300/-ம் வழங்கப்படும்.
No comments:
Post a Comment