நமது மத்திய சங்கம் 33-வது தேசிய குழு
கூட்டத்தில்
எடுக்கப்பட்டதன் விளைவாக...
MDF-க்கு இலவச அழைப்பு...
நமது
குரூப் C மற்றும் D ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள SERVICE
CUG
கைபேசியிலிருந்து, தொலைபேசி நிலைய
MDF / TEST ROOM-ல் உள்ள
LANDLINE இணைப்பை
தொடர்பு
கொண்டால் அந்த அழைப்பிற்கு கட்டணம்
வசூலிக்கப்பட்டு
வந்தது.
இப்பிரச்சனையால்...
நமது Telecom Mechanic ஊழியர்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.
ஊழியர்களின்... இப்பிரச்சனைக்கு... தீர்வு கண்டிட...
நமது மத்திய சங்கம் 33-வது தேசிய குழு கூட்டத்தில்
எடுக்கப்பட்ட நமது
கோரிக்கை ஏற்கப்பட்டு
03-02-2016 அன்று நிர்வாகத்தால்
இதற்கான
உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
இனி...
நமது TM ஊழியர்கள் MDF / TEST ROOM-ல் உள்ள
தரைவழி
தொலைபேசி இணைப்புகளை இலவசமாக
தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment