செயலகக் கூட்டம்-11-03-2016
நமது
மாவட்ட சங்கத்தின் செயலகக் கூட்டம்
11-03-2016 வெள்ளிக்கிழமை
மாலை 05.00 மணி அளவில்...
மாவட்ட
தலைவர் தோழர். R.செல்வம் தலைமையில்
நமது
மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும்.
மாவட்ட
சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள்,
அனைவரும்
தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
- 15-03-2016 மாநிலம் தழுவிய சேலம் சரிபார்ப்பு தேர்தல் பிரசாரக்கூட்டம்
- 23-3-2016 விழுப்புரம் தோழர்.இஸ்லாம் தேர்தல் சிறப்புக்கூட்டம்
- சரிபார்ப்பு தேர்தல்/மாநிலமாநாடு நன்கொடை
- பாட்னா மத்திய செயற்குழு-விளக்கம்
- பண்ருட்டி அமைப்புநிலை
தோழமையுடன்...
இரா.ஸ்ரீதர்
மாவட்ட
செயலர்
No comments:
Post a Comment