மார்ச்
- 10
அனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்
அகில
இந்திய எதிர்ப்பு தினம்
நேரம்:- மாலை 5:00 மணியளவில்
இடம்:- பொது மேலாளர் அலுவகம், கடலூர்.
-: கோரிக்கைகள் :-
மத்திய அரசே...
·
விலைவாசி உயர்வைக்
கட்டுப்படுத்து...
·
வேலைவாய்ப்பை
உருவாக்கு...
·
தொழிலாளர்
சட்டங்களை அமுல்படுத்து...
·
தொழிலாளர்
நலச்சட்டங்களை அமுல்படுத்து...
·
குறைந்த
பட்சக்கூலி மாதம் 15000
வழங்கு...
·
குறைந்த பட்ச
ஓய்வூதியம் மாதம் 3000
வழங்கு...
·
பொதுத்துறை
பங்கு விற்பனையை நிறுத்து...
·
குத்தகைத்
தொழிலாளர் முறையை ரத்து செய்...
·
போனஸ்
உச்சவரம்பை நீக்கு...
·
பணிக்கொடையை
உயர்த்து...
·
தொழிற்சங்கப்
பதிவை 45 நாட்களுக்குள் அமுல்படுத்து...
·
புதிய தொழிலாளர்
விரோத சட்டங்களைக் கைவிடு...
·
இரயில்வே, ஆயுள் காப்பீடு மற்றும் இராணுவத்துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிக்காதே...
தோழர்களே...
செப்டம்பர் வேலை நிறுத்தம்
செவிடன் காதில் ஊதிய சங்கு...
கேளாக்காதினரின்...
செவிப்பறை அதிர...
தொடர்ந்து
முழங்குவோம்...
இணைந்து போராடுவோம்... வாரீர்...
தோழமையுடன்
மாவட்டச்
சங்கங்கள்
கடலூர்.
No comments:
Post a Comment