பாட்னா மத்திய
செயற்குழு
இன்று தொடங்கியது. காலையில்
கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட மத்திய செயற்குழுவில் TEPU சங்க பொதுசெயலாளர் தோழர் சுப்புராமன், SEWA பொதுசெயலாளர்
தோழர் ராம், BSNLMS
பொதுசெயலாளர் தோழர் சுரேஷ், NFTEBE தோழர் கோஹ்லி, தோழர் சஜ்வாணி மற்றும் நமது மூத்தத் தலைவர் தோழர்
ஆர்.கே ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர்.
No comments:
Post a Comment