பண்ருட்டி கிளையின் புனரமைப்பு கூட்டம்.
பண்ருட்டி கிளையின் புனரமைப்பு கூட்டம். தோழர் S.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் 14.04.2016 காலை
10.30 மணிக்கு தோழர்.R.கணேசன் சம்மேளனக் கொடியேற்றிட இனிதே துவங்கியது. முன்னதாக Dr.B.R.அம்பேத்கார் .125வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு மலர்மாலை சூட்டப்பட்டு அண்ணலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திரு உருவப்படத்தின் முன் இருந்த தீபஒளியை மாநில உதவிசெயலர் தோழர்.P.சென்னகேசவன் அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து அனைவரும் மரியாதை செலுத்திட இனிதே கூட்டம் துவங்கியது. தோழர்.P.முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணைத்தலைவர்
தோழர்.V.லோகநாதன்அவர்கள்.துவக்கவுரையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலர் .தோழர்.P.சுந்தரமூர்த்தி, விருதை தோழர் D.மோகன்ராஜ், மாவட்ட உதவிசெயலர் தோழர்G.ரங்கராஜ், மாவட்டத்தலைவர் தோழர்R.செல்வம்
ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். அவற்றை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.( நிர்வாகிகள் பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது) புதிய நிர்வாகிகள் பட்டியலை தோழர் P.சென்னகேசவன் அவர்கள் வாசித்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தி, வருகின்ற தேர்தலில் நமது பங்கை முழுமையாக செலுத்தி நமது சங்கத்தை வெற்றிபெற செய்ய வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து மாநில அமைப்புசெயலர் தோழர் N.அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர்இரா.ஸ்ரீதர் தமது உரையில் “ 15-4-2016 கடலூரில் நடைபெறவுள்ள அண்ணல் Dr.அம்பேத்கர் 125-வது பிறந்தநாள் விழாவிற்கு திரளாக தோழர்கள் பங்கேற்குமாறும், 30-4-2016 அன்று மாநிலசெயலர் தோழர் பட்டாபி அவர்களுடன் சம்மேளனசெயலர் தோழர் ஜெயராமன், தோழர் அன்பழகன், தோழர் லோகநாதன், தோழர் மோஹன்ராஜ் ஆகியோர் கலந்துகொள்ளும் தேர்தல் சுற்றுப்பயணம் சிறப்பாக அமைய கிளைசெயலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து பணியாற்றிடுமாறும், அனைத்துக் கிளைகளும் மேல்மட்டத்திலிருந்து வருகின்ற செய்திகளை, இடுகின்ற பணிகளை கறாராக அமுல்படுத்திடவேண்டுமெனவும் கூறி, மாநில சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இக்கிளையின் ஒற்றுமைக்கு வித்திட்ட தோழர்கள் K.அசோகராஜன், P.சென்னக்கேசவன் ஆகியோருக்கு நன்றி கூறி புதிய நிர்வாகிகளை வாழ்த்தினார். இறுதியாக மாநிலப்பொருளர் தோழர்K.அசோகராஜன் வாழ்த்திப் பேசினார்...தோழர்.R.நந்தகுமார்.TTA நன்றியுரை வழங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்..

புதிய நிர்வாகிகள் பட்டியல்
தலைவர்: தோழர் S.பாஸ்கரன்
TM
துணைத் தலைவர்கள்: தோழர் S.உத்திராபதி TM
தோழர் R.பாஸ்கரன் SSS
தோழர் R.கணேசன் TM
தோழர் C.யேசுராஜா
TM
செயலர்: தோழர் P.முருகன் TM
உதவிசெயலர்கள்: தோழர் G.ரெங்கராஜு TM
தோழர் R.வெங்கடேசன்
TM
தோழர் S.S.D.பாஷா TM
தோழர் A.கணபதி TM
தோழர் K.சின்னையன்
TM
பொருளாளர்: தோழர் T.வடமலை TM
உதவிப்பொருளாளர்: தோழர்
P.லட்சுமணன் TM
அமைப்பு செயலர்கள்: தோழர் G.காமராஜ் TM
தோழர்
M.ஏழுமலை TM
தோழர் R.குமார் TM
தோழர் V.செல்வகுமார் TM
தணிக்கையாளர் தோழர்
T.வைத்தியநாதன் STS
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்!!
No comments:
Post a Comment