.

Sunday, April 3, 2016

TMTCLU
மாவட்ட செயற்குழு   - (03-04-2016)


மாவட்ட செயற்குழு NFTE சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் M.S.குமார் தலைமையில்  நடைபெற்றது. செயற்குழுவில் சம்பளம் குறைப்பு , ஆட்குறைப்பு, சந்தா  முதலியவை பற்றி  விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் தோழர்கள் சு.தமிழ்மணி இனை பொதுச் செயலர்,  R.செல்வம் பொதுச் செயலர்,    இரா.ஸ்ரீதர் NFTEமாவட்டச் செயலர்,     G .ரங்கராஜ் TMTCLU மாவட்ட செயலர் ,  D. குழந்தைநாதன் NFTE மாவட்ட உதவிச் செயலர், A.சுப்ரமணியன் மாநில உதவிச்  செயலர் , TMTCLU அமைப்புச் செயலர்கள் V.இளங்கோவன் V.முத்துவேல், GM அலுவலக கிளை செயலர் தோழர் R.பன்னீர்செல்வம் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறப்பாக செயலாற்றிட வேண்டுகோள் விடுத்தார்.  செயற்குழுவில் விருதை கிளை செயலர் தோழர் வீராசாமி, தோழர் ராஜா கள்ளக்குறிச்சி, தோழர் சங்கர் பன்ருட்டி, தோழர் சுந்தர் சிதம்பரம் மற்றும் பல ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தோழர் M.சுரேஷ் நன்றியுரையாற்றினார்.  செயற்குழுவினை  சிறக்க  வந்திருந்த அனைவருக்கும்  மதிய           உணவு வழங்கிய  தோழர் D.குழந்தைநாதன் , தேநீர் வழங்கிய   தோழர்    P .வீரமணி ஆகியோரை     மாவட்டச் சங்கம்  பாராட்டுகிறது. நன்றி. 




No comments:

Post a Comment