.

Monday, April 4, 2016

செயலகக்கூட்டம்

மாவட்ட செயலகக்கூட்டம் 05-04-2016 செவ்வாய் மாலை 5.00 மணியளவில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள். கலந்து கொள்ளும் தோழர்கள் தங்கள் பகுதி உறுப்பினர்கள் தொலைபேசி எண் விவரங்களுடன் கலந்துகொள்ளவும்

No comments:

Post a Comment