.

Monday, May 23, 2016

புதிய அரசிற்கு நமது வாழ்த்துகள்
            சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று ...தி.மு.. புதிய அரசு அமைக்கிறது. புதிய அரசின் முதலமைச்சராக பதவி ஏற்கும்
மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா
மற்றும்
அமைச்சர்களுக்கு
நமது வாழ்த்துகள் !
          பதவி ஏற்றதும் முதலமைச்சர் அலுவலகம் சென்று 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
1) முதலாவது, விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி
2) டாஸ்மாக் வேலைநேரம் குறைப்பு மற்றும் 500 டாஸ்மாக் கடைகள் மூட முடிவு
3) வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரக் கட்டணம் ரத்து இன்று முதல்
4) கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் வரை அதிகரிப்பு
5) தாலிக்கு 4 கிராம் தங்கத்திற்கு பதில் 8 கிராம் வழங்க உத்தரவு
                   மேலும், பதவி ஏற்க வரும் வழி நெடுக சென்னையில் வரவேற்பு பேனர்கள் எதுவும் வைக்கப்படாத மாற்றமும் நிகழ்ந்துள்ளது.

          மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் புதிய அரசு மாற்றுத் திசைவழியில் நடைபோட நமது வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment