.

Friday, May 13, 2016

நன்றி அறிவிப்பு!!
நடந்து முடிந்த ஏழாவது சரிபார்ப்பு தேர்தலில் நமது சங்கம் வெற்றிபெற வாக்களித்த தோழர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் கடலூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. கடலூரில் சம்மேளன செயலர் தோழர் கோவி.ஜெயராமன், மூத்தத்தோழர் தமிழ்மணி, தோழர் செல்வம், தோழர்.இரா.ஸ்ரீதர், தோழர் சுந்தரமூர்த்தி, ஆகியோர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்தனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகள் தோறும் தோழர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவிக்கப்பட்டது. 














    

No comments:

Post a Comment