.

Wednesday, May 25, 2016


சொசைட்டி சேதி.....

தோழர்களின் கவனத்திற்கு!!

சென்னை கூட்டுறவு சங்கத்தில்  தொடர்ந்து 20 வருடம் மற்றும் 25 வருடம் உறுப்பினர்களாக உள்ள அங்கத்தினர்களுக்கான பென்ஷன் பெறுபவர்களுக்கான பட்டியல் இங்கு  இணைக்கப்பட்டுள்ளது. பெயருள்ள தோழர்கள் இணைத்துள்ள பென்ஷன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி பெற்றுக்கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். 



தோழமையுள்ள 
V .கிருஷ்ணமூர்த்தி 
இயக்குனர் 
  

No comments:

Post a Comment