.
Sunday, May 29, 2016
பணி ஓய்வு பாராட்டு விழா
கடலூர் GM அலுவலகக்கிளை சார்பில் தோழர்கள் துரை, சொக்கலிங்கம், தோழியர்கள் வாசுகி, கணேஷ்குமாரி ஆகியோருக்கு பணிஓய்வு பாராட்டுவிழா 28-5-2016 அன்று நடைபெற்றது. விழாவில் திரளாக தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த GM அலுவலகக் கிளைக்கு
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment