.

Sunday, May 29, 2016

வருந்துகிறோம்
உளுந்தூர்பேட்டை தோழர் P.முத்துவேல் TM அவர்களின் துணைவியார் இன்று         (29-5-2016  ஞாயிறு) உடல்நலக்குறைவினால் மும்பையில் உள்ள அவரது உறவினர் வீட்டில்  இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரது பிரிவில் வாடும் தோழருக்கும்,அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment