.

Tuesday, June 7, 2016

நமது தொழிற்சங்க ஆசான் தோழர் ஜெகன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் நமது மாவட்ட தொழிற்சங்க அலுவலகத்தில்  தோழர் ஜெகன் அவர்களோடு  பணிபுரிந்து  ஒய்வு பெற்ற நமது மூத்த தோழர் LION  S .சந்திரசேகர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை  செய்து அஞ்சலி செலுத்தினார்..



No comments:

Post a Comment