.

Tuesday, June 7, 2016

வருந்துகிறோம் 

         நம்முடன் பணியாற்றும் தோழர்   T.கலைச்செல்வன் (மோட்டார் டிரைவர் ),கடலூர். அவர்களின் இரண்டாவது மகள் K .தனுஜா அவர்கள் இன்று மதியம் இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
    அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக நமது இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

                                                                                                                 வருத்தத்துடன் 
                                                                                                         மாவட்ட சங்கம், கடலூர் 

No comments:

Post a Comment