தோழர்களுக்கு
ஓர் வேண்டுகோள்!!
நமது தமிழ்மாநில சங்க அலுவலகத்தின் காப்பாளராக பணியாற்றிவந்த தோழர்
கார்த்தியின் குடும்ப நிவாரணநிதி வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதுவரை நிதி அளிக்காத
கிளைகள் உடனடியாக தோழர்களிடம் நிதியை பெற்று மாவட்ட சங்கத்திடம் அளித்திடுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்.
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment