SNEA-பணி ஓய்வு பாராட்டு விழா.
05-06-2016 மாலை கடலூர் மாவட்ட SNEA
சங்கத்தின் சார்பில் ஓய்வுபெற்ற SNEA மாவட்ட
தலைவர் தோழர். C.பாண்டுரங்கன்-SDE, தோழர் P. மன்மதன் AGM ஆகியோருக்கு பணிஓய்வு பாராட்டு விழா
நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்.இரா.ஸ்ரீதர் கலந்து கொண்டு தோழர்களை பாராட்டி
வாழ்த்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment