11-07-2016 இன்று TMTCLU ஒப்பந்த ஊழியர்களின் தர்ணா போராட்டம்
மாலை 05:30 மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் M.S குமார் தலைமையில் நடைபெற்றது. TMTCLU மாவட்டச் செயலாளர் G.ரங்கராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் V.இளங்கோவன், மாநில பொது செயலாளர் R.செல்வம், இணை பொது செயலாளர் S. தமிழ்மணி, NFTE மாநில துணைத்தலைவர் V.லோகநாதன், மாவட்டத் துணைத்தலைவர் P. அழகிரி, மாவட்ட செயலாளர் R.ஸ்ரீதர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினர் இதில் 50 க்கும் மேற்ப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment