.

Tuesday, July 12, 2016

தமிழ்மாநில மாநாடு -வேலூர்
இம்மாதம் 21,22 தேதிகளில் வேலூரில்  மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. மாநாட்டில் சேவைக்கருத்தரங்கம் இடம்பெறும். இவற்றில்  பங்குபெற  வசதியாக “சிறப்பு தற்செயல்விடுப்பு (Special casual leave)”  அனுமதித்து  மாநில நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

பெருமளவில் பங்குபெற  வேண்டி தோழர்கள் முன்னதாக தங்கள்  அதிகாரிகளிடம் விடுப்பு விண்ணப்பிக்க வேண்டுகிறோம்.

மாதிரி விண்ணப்ப படிவம் இத்துடன் இணைத்துள்ளோம்.


மாநாட்டு பங்கேற்பை வெற்றிகரமாக்குவீர்!! 

No comments:

Post a Comment