.

Tuesday, July 12, 2016


செயலகக்கூட்டம்
நாளை(13-7-2016) புதன்கிழமை மதியம் 2-மணியளவில் கடலூர் மாவட்ட அலுவலகத்தில்  செயலகக்கூட்டம் நடைபெறும். மாவட்டசங்க நிர்வாகிகள், கிளைச்செயலர்கள் தவறாது கலந்துகொள்ளவும்.
பொருள்:
  • டெலிகாம் டெக்னிசியன் சுழல் மாற்றல் - கவுன்சிலிங்,
  • வேலூர் மாநில மாநாடு மற்றும் மாநில மாநாட்டு நிதி

No comments:

Post a Comment