கிளைச்செயலர்கள்
கவனத்திற்கு
வேலூர்
மாநில மாநாடு ஜுலை-21,22
- மாநில மாநாட்டை வெற்றிகரமாக்க திட்டமிடுவீர்!
- தங்கள் கிளையின் சார்பாக பங்கேற்கவுள்ள கிளைச்செயலர்கள், பார்வையாளர்கள் பட்டியலை மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதரிடம் 16-7-2016 சனிக்கிழமை மாலை5-மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பவும்.
- மாநில மாநாட்டு வெற்றிக்கு நிதி திரட்டித்தருதல் நம் கடமை. தனது கடமையை நிறைவேற்றிய சிதம்பரம் கிளைக்கு நன்றி!
- ஏனைய கிளைகள் மாநில மாநாட்டு நிதியைதவறாமல் வழங்கிட தோழமையுடன் வேண்டுகிறோம்!
- பொறுப்பாளர்கள் தனிப்பட்ட வகையில் தாங்கள் ஏற்றுகொண்ட பங்கை செலுத்துமாறு வேண்டுகிறோம்!
No comments:
Post a Comment