.

Tuesday, July 12, 2016





FORUM OF BSNL UNIONS /ASSOCIATIONS CUDDALORE DISTRICT
கண்டன ஆர்ப்பாட்டம்

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!
டெலாய்ட்டி கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 18 SSA-க்களை 10 மாவட்டங்களாக பிரித்து நமது கார்பரேட் அலுவலகம் உத்ரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கடலூர் தொலைத்தொடர்பு மாவட்டம் புதுச்சேரி தொலைத் தொடர்பு மாவட்டத்துடன் இணைக்கப்படும். இது பொருத்தமற்றது என தெரியவருகிறது; எனவே, புதுவை தனியாகவும், கடலூர் தனியாகவும் தொடர வேண்டுமென கடலூர் மாவட்ட அனைத்து சங்கங்களின் சார்பாக கோரிக்கை மனுவினை தலைமைப் பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ளோம்.
நம்முடைய உணர்வை வெளிப்படுத்தி நமது கோரிக்கையை வலியுறுத்தி 13-07-2016 அன்று அனைத்து கிளைகளிலும் இணைந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

K.T.சம்பந்தம்   R.ஸ்ரீதர்   R.ஜெயபாலன்    P.சிவக்குமரன்   S.ஆனந்த்
       BSNLEU          NFTE          FNTO           SNEA(I)                     AIBSNLEA

கடலூர் பொதுமேலாளர் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அனைவரும் கலந்துகொள்ளவும்

No comments:

Post a Comment