.

Thursday, July 14, 2016

டிலாய்ட்டி - கண்டன ஆர்ப்பாட்டம்

டிலாய்ட்டி கமிட்டி பரிந்துரைக்கு மாறாக கடலூர் மாவட்டத்தை புதுவை மாவட்டத்துடன் இணைப்பதை எதிர்த்து கடலூரில் அனைத்து சங்கங்களும் இணைந்து 13.07.2016 அன்று கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள  அனைத்து கிளைகளிலும்  கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.




No comments:

Post a Comment