.
Tuesday, July 12, 2016
சொசைட்டி வட்டி குறைப்பு
நமது சென்னை சொசைட்டி சாதரணக் கடனுக்கான வட்டி விகிதத்தை 16%லிருந்து 15% ஆக குறைத்துள்ளது.
இவ்வட்டிக் குறைப்பு 1-7-2016 முதல் அமுலாகும்
சாதாரணக்கடனுக்கு மட்டுமே இது பொருந்தும்.
நன்றியுடன்
V.கிருஷ்ணமூர்த்தி
இயக்குனர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment