.

Saturday, July 9, 2016

வருந்துகிறோம்

நமது பெரியக்குப்பம் தொலைபேசி நிலையத்தில்  (EOIடெண்டர்ஒப்பந்தஊழியர் ) செக்யூரிட்டியாக பணிபுரியும்தோழர் M.சந்தோஷ்  இன்று மாலை(9-6-2016) கடலூரில் நடைபெற்ற சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்  என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின்  குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை(9-7-2016) மாலை 3-மணியளவில்  அவரது சொந்த ஊரான கடலூர் அருகிலுள்ள உச்சிமேடு கிராமத்தில் நடைபெறும்.
                                                                                                     NFTE - மாவட்டச் சங்கம்

                                                                                                TMTCLU -மாவட்டச் சங்கம்


No comments:

Post a Comment