31.7.2016 அன்று பணி ஓய்வு பெறும் நமது சம்மேளனச் செயலர் தோழர்.G.ஜெயராமன் அவர்களின் பணி ஓய்வுக்காலம் மேலும் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
31.07.2016 பணி
ஓய்வு பெறும் தோழர்கள்...
தோழர் P.மணிபாலன் Off.Supdt உளுந்தூர்பேட்டை
தோழர் R.ஜெயராஜ் Telcom Techn கடலூர்
தோழர் D.இராஜேந்திரன் Off.Supdt நெய்வேலி டவுன்ஷிப்
தோழர் A.செல்வராஜ் Telcom Techn
விருத்தாசலம்
தோழர் V.ஜகன்னாதன் Off.Supdt அரகண்டநல்லூர்
தோழர் P.அய்யானரப்பன் Telcom
Techn கடலூர்
தோழர் T.சுந்தர் Telcom Techn பண்ருட்டி
தோழர் V.சுப்புராயன் Asst,Telecom Tech, கடலூர் -OT
தோழர் V.சுப்புராயன் Asst,Telecom Tech, கடலூர் -OT
மற்றும்
திரு.P.வெங்கடேசன் DE IMPCS கடலூர்
தோழர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment