.

Tuesday, July 19, 2016

TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு ஒப்பந்த
 தொழிலாளர் சங்கம்
தோழர்களே!
ஜூன் 21,22-2016 அன்று நடைபெறும் வரலாற்று சாதனைப் படைத்திட 5வது மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
ஜூலை 21,22-2016 தேதிகளில் வேலூரில் TMTCLU மாநில செயற்குழு நடைபெறும். அனைத்து மாநில சங்க நிர்வாகிகளும், மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழமையுடன்
ஆர்.கே           R.செல்வம்           விஜய் ஆரோக்கியராஜ்

லைவர்                        பொதுச்செயலர்                          பொருளர்

No comments:

Post a Comment