வருந்துகிறோம்!
சிதம்பரம் சக்திநகர் தொலைபேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் G.பாண்டியன் (டெலிகாம் டெக்னிசியன்) அவர்கள்
இன்று (9.8.2016) மாலை நடந்த விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி
மரணமுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழரது பிரிவில் வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும்,
உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment