முப்பெரும் விழா-கிருஷ்ணகிரி
இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில்
கிருஷ்ணகிரி BSNLEU கிளைச் சங்கத்தை சேர்ந்த 35 க்கும் மேற்பட்ட நிரந்தர தோழர்களும், TNTCWU சங்கத்தில் இருந்து 40 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களும்
விலகி நமது NFTE,TMTCLU இணைந்துள்ளனர். அவர்களுக்கு கடலூர்
மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
முப்பெரும் விழாவில் தோழர்கள் பட்டாபி, தோழர் சேது, மாநில
தலைவர் தோழர் காமராஜ், மாநில செயலர் தோழர் நடராஜன், மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி (வி.தொ.ச) தேசிய குழு உறுப்பினர் தோழர் V.கிருஷ்ணமூர்த்தி, மூத்தத் தோழர் S.தமிழ்மணி,
TMTCLU மாநில பொதுச்செயலர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன்,
மற்றும் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரைத்தனர்.
நமது மாவட்டத்திலிருந்து தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment