கண்ணீர் அஞ்சலி
நமது மாநிலப் பொருளாலரும், கோவை மாவட்ட செயலாளருமான தோழர் L. சுப்புராயன் அவர்களின் துணைவியார் திருமதி மாலதி அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும்
நமது தோழருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது கடலூர் மாவட்ட சங்கங்களின்
சார்பாக இரங்கலையும், பரிவையும் தெரிவித்துக் கொள்கின்றோம்
-BY-
NFTE - மாவட்ட சங்கம், கடலூர்.
TMTCLU - மாவட்ட சங்கம், கடலூர்.
No comments:
Post a Comment