இரங்கல் செய்தி
சிதம்பரம் ஓய்வுபெற்ற
தோழர் K.லஷ்மிநாராயணன் அவர்களின் தாயார் திருமதி.தனகோடி
அம்மாள் 22.09.2016 இரவு 10.30 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரது பிரிவில் வாடும் தோழருக்கும், அவர்தம்
குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்
கொள்கிறோம்.
அம்மையாரது இறுதி
சடங்கு இன்று (23.09.2016) மாலை 04.00 மணிக்கு
சிதம்பரம் மணலூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
No comments:
Post a Comment