.

Friday, October 14, 2016


ஒப்பந்த ஊழியர் செய்தி


(13-1௦-2௦16)
தோழர்களே !
     இன்று ( 13-1௦-2௦16) நமது NFTE மாவட்ட செயலர் தோழர் இரா. ஸ்ரீதர் , TMTCLU பொதுச் செயலர் தோழர் R.செல்வம் ஆகியோர் நமது DGM(A) அவர்களை ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ் மற்றும் ஊதிய உயர்வு பற்றி பேசினார்கள். அதில் சுமூக தீர்வும் எட்டப்பட்டது.

v கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ 285/- வீதம் உயர்த்தி அறிவித்துள்ளது. அந்த சம்பளத்தினை நாம் தரவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாகமும் தருவதாக உறுதியளித்துள்ளது.  ௦4-1௦-2௦16 முதல் நிலுவைத் தொகையினை வழங்குவதற்கும் சம்மதித்துள்ளது.

v இந்த ஆண்டு போனஸ் ரூ 7௦௦௦/- ஒப்பந்த ஊழியருக்கு 21-1௦-2௦16 க்குள் வழங்குவதற்கு நிர்வகாத்தால் தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி
                                                                                         தோழமையுடன்                               
                                                                             NFTE-மாவட்டச் சங்கம்,கடலூர்
                                                                          TMTCLU- மாவட்டச் சங்கம்,கடலூர்  

No comments:

Post a Comment