இரங்கல் செய்தி
கடலூர் வருவாய் கணக்கு பகுதியில் பணிபுரிந்து
ஓய்வு பெற்ற தோழர் A.ஜலீல் அவர்கள் நேற்று(20.10.2016)நள்ளிரவு
அவரது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம். தோழரது பிரிவில் வாடும் குடும்பத்தாருக்கும் அவர்தம்
உற்றார் உறவினர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழரது இறுதி மரியாதை பரங்கிப்பேட்டையில் இன்று மாலை 4.00 மணியளவில் நடைபெறும்.
No comments:
Post a Comment